கீழே கிடைத்த 300 ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்த மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவனுக்கும், மாணவனின் உன்னதமான செயலை பாராட்டி வெகுதியாக மேலும் 100 ரூபாய் கொடுத்த பெண்ணாகரம் காவல் நிலையத்தில் தலைமை காவலர் முருகன் ஐயா அவர்களுக்கும் இணைந்த கரங்கள் சா
Published: December 5, 2025
[9:51 AM, 12/5/2025] +91 88615 10731: பென்னாகரம் பகுதியில் இருந்து\r\nமாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்\r\nDecember 5, 2025policeenewsComment(0)\r\n\r\nபென்னாகரம் பகுதியில் இருந்து\r\nமாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்\r\n\r\nபஸ் ஸ்டாண்ட்ல 300 ரூபா கீழே கிடந்தது என்று\r\n\r\nஅங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் அது என்னிடம் கொடுக்க வந்திருந்தார்\r\n\r\nஅப்போது அங்கு விசாரித்த பொது யாருடைய பணமும் தொலைந்ததாக தெரியவில்லை\r\n\r\nநான் அந்த மாணவனிடம் கேட்கிறேன் இந்த பணத்தை என்னிடம் வந்து கொடுக்காமல் நீயே வைத்துக் கொள்ளலாமே என்று\r\n\r\nஅதற்கு அந்த மாணவன் கூறிய பதில் ஆச்சரியமாக இருந்தது என் உழைப்பால் வரும் பணம் மட்டும்தான் எனக்கு தேவை கீழே இருக்கும் பணம் அது நான் சம்பாதித்தது கிடையாது ஆகவே அந்த பணம் என்னுடையது அல்ல அதை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் யாராவது வந்து கேட்டால் நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்….. அந்த மாணவனின் வார்த்தையை கேட்கவே பூரிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது\r\n\r\nஅந்த மாணவனின் நேர்த்தியை பார்த்து ரூ.300 உடன் சேர்த்து\r\nமேலும் நான் அவரிடம் 100 ரூபாய் கொடுத்துரூ.400 ஆக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தம்பி\r\n\r\nஅப்படி யாராவது வந்து கேட்டால் என்னுடைய பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்து விட்டேன் ஐயா\r\n\r\nநம்மைச் சுற்றியுள்ள மாணவர்கள் இப்படி நடந்து கொண்டால் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது…\r\n[9:51 AM, 12/5/2025] +91 88615 10731: கீழே கிடைத்த 300 ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்த மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவனுக்கும், மாணவனின் உன்னதமான செயலை பாராட்டி வெகுதியாக மேலும் 100 ரூபாய் கொடுத்த பெண்ணாகரம் காவல் நிலையத்தில் தலைமை காவலர் முருகன் ஐயா அவர்களுக்கும் இணைந்த கரங்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் .......????????????????????????????????????????